Monday 17 September 2018

EMIS இணையத்தில் மாணவர்கள் போட்டோக்கள் பதிவேற்றம் செய்யும் போது ஏற்படும் இடர்பாடுகளுக்கான தீர்வுகள் !!!!

EMIS  இணையத்தில் மாணவர்கள் போட்டோக்கள் பதிவேற்றம் செய்யும் போது ஏற்படும் இடர்பாடுகளுக்கான தீர்வுகள் !!!!

சில பள்ளிகளில் நாங்கள் சரியான அளவில் ( 150 x 175 , below 25 kb ) போட்டோவை ரீசைஸ் செய்து அப்லோடு பண்ணும் போது அப்லோட் ஆகிவிட்டதாக தகவல் வருகிறது..ஆனால் பழைய போட்டோவே டிஸ்பிளே ஆகிறது என்று ஒரு இடர்பாட்டை நமக்கு கொண்டு வந்தார்கள்...இதற்கான தீர்வை விளக்கப்படங்கள் மூலம் விளக்கியுள்ளோம்...பார்த்துப் பயன் அடையவும்..









Monday 22 January 2018

FIND UDISE NUMBERS OF ALL SCHOOLS IN TAMILNADU

பள்ளியின் UDISE NUMBER தெரியாத பள்ளிகளை எளிதில் அறிந்து கொள்ள வழிமுறைகள்..

கீழே உள்ள படத்தின்படி UDISE NUMBER, வகுப்பு , பிரிவு மூலம் தேடும் போது மாணவனின் மாற்றுச் சான்றிதழில் பள்ளியின் பெயர் மற்றும் முகவரி மட்டும் இருப்பதால் UDISE NUMBER இன்றி தேடுவதில் சிரமம் ஏற்படுகிறது…

தீர்வு : பின் வரும் லிங்கை அழுத்தி அதில் உள்ள தமிழகத்தின் அனைத்து பள்ளிகளின் UDISE  எண்ணை அறிந்து கொண்டு எளிதாகத் தேடவும்...


நன்றி..





இராமநாதபுர மாவட்ட மாணவர்கள் விபரங்களை STUDENT POOLலிருந்து எளிதில் விபரங்களை ஈர்க்க பள்ளிகளின் பட்டியல் WITH UDISE CODE ( FOR RAMNAD DISTRICT ONLY )

அனைத்து மாவட்ட  மாணவர்கள் விபரங்களை STUDENT POOLலிருந்து எளிதில் விபரங்களை ஈர்க்க பள்ளிகளின் பட்டியல் WITH UDISE CODE

Tuesday 16 January 2018

Solution for "invalid password " problem in logging in some mobile phones

Solution for "invalid password " problem in logging in some mobile phones


சில மொபைல் போன்களில் Student ID card அப்ளிகேசனை லாக் இன் பண்ணும்போது invalid password என வரும்.

காரணம் : நீங்கள் உருவாக்கிய பாஸ்வேர்டில் ( # ) என்ற குறியீடு பயன்படுத்தியிருந்தால் இந்த பிரச்சனை வரும்..

தீர்வு : கணினி மூலம் ( web version ) உங்கள் பள்ளி லாக் இன் சென்று Change Password Option கொடுத்து , பாஸ்வேடை ( # ) என்ற குறியீடு தவிர்த்து உருவாக்கவும்..இனி எந்த போனிலும் ஸ்மார்ட் கார்ட் அப்ளிகேசனை எளிதாக லாக் இன் செய்யலாம்..
நன்றி.
கல்வி தகவல் மேலாண்மை முறைமைக் குழு,

இராமநாதபுரம்..

Thursday 24 November 2016

photo shop tutorial

போட்டோ  ஷாப்பை    பயன்படுத்தி   நாம் 150 x  175 pixels    மற்றும்    25  KB க்கு       குறைவாக நூற்றுக்கணக்கான போட்டோக்களை எவ்வாறு அளவு மாற்றம் செய்யலாம் என்பதற்கான எளிய வழி......

அனைத்து புகைப்படங்களையும் ஆங்கிலத்தில் ஒவ்வொரு மாணவனின் பெயரையும் Rename செய்யவும்..எ.கா 1475.jpg is rename as manikandan.jpg




























அனைத்து புகைப்படங்களையும் ஆங்கிலத்தில் ஒவ்வொரு மாணவனின் பெயரையும் Rename செய்யவும்..எ.கா 1475.jpg is rename as manikandan.jpg












Wednesday 22 April 2015

Emis new login

PLEASE CLEAR COOKIES , HISTORIES AND BROWSING DATA OR CHANGE YOUR BROWSWER AND THEN CLICK THE FOLLOWING LINK... 

IF YOUR BROWSER IS OUTDATED , YOU CANNOT FIND THE EMIS WEBSITE.
SO KEEP YOUR BROWSER UPDATED... 


                        

( press ctrl key + F5 key , if you get message like "502 bad gateway")

நாம் பயன்படுத்தும் ப்ரௌசரை(எக்ஸ்புளோரர், மொசில்லா,கூகுள் குரோம்) WEB HISTORY,COOKIES, CATCHES ஆகியவற்றை CLEAR செய்துவிட்டு மாற்று ப்ரௌசரை (எ.கா : மொசில்லா பயன்படுத்தியவர் கூகுள் குரோமை) பயன்படுத்தி லாக் இன் செய்யவும்.
       

Tuesday 11 November 2014

TPF AND GPF AND CPS ONLINE ACCOUNT SLIP

GPF/TPF/CPS ONLINE ACCOUNT SLIP FACILITY IS NOW AVAILABLE!!

YOU CAN VIEW YOUR GPF/TPF/CPS ACCOUNT STATEMENT WITHIN A SECOND.

JUST TYPE YOUR GPF/TPF/CPS NUMBER AND DATE OF BIRTH , YOU WILL FIND ALL OF YOUR ACCOUNT STATEMENTS VERY QUICKLY!!!

EX: GPF/TPF/CPS NO : XXXXXX  , DOB : DD/MM/YYYY


CLICK HERE TO KNOW YOUR CPS DETAILS


CLICK HERE TO KNOW YOUR GPF AND TPF DETAILS